"சிறப்பு நிறைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,540 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சான்றுகோள்கள்: *விரிவாக்கம்*
சி (→‎சான்றுகோள்கள்: *விரிவாக்கம்*)
சி (→‎சான்றுகோள்கள்: *விரிவாக்கம்*)
:கருந்தொப்பியாளர்களின் சூப்பர் பந்துப் பரிமாற்ற புள்ளிகள் ஐந்து பந்துகளில் '''இரண்டு இலக்குகளையும் இழந்து 15''' ஆக இருந்தது.<ref name=nz_wi2008/>
<br />இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஓவரிலும் ஆட்டத்திலும் வெற்றி கண்டது.<br /><small>(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சூப்பர் பந்துப் பரிமாற்றக் கருத்திற்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு ''சமன்'' என்றே குறிப்பிடப்பட்டது.</small><ref name=Cricinfo_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver/>}}
==சூப்பர் பந்துப் பரிமாற்ற முறையில் முடிவான ஆட்டங்கள்==
இந்த முறைமை [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] அலுவல்முறையில் முதன்முதலாக [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கிண்ணப்]] போட்டியில் வெளியேறுநிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. <ref>{{cite web |url=http://www.espncricinfo.com/blank/engine/series/381449.html?view=pointstable |title=Points Table {{!}} ICC Cricket World Cup 2010/11 |publisher=CricInfo |accessdate=2011-03-26 }}</ref><ref>{{cite news |url=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=http://www.cricwaves.com/cricket/news/articles/33993926sevawcirc/cricket-world-cup-2011-decision-review-system-amp-super-over-debut-in-wc-2011.html |title=Cricket World Cup 2011: Decision Review System & Super Over Debut in WC 2011 |date=2011-02-05 |publisher=Cricwaves |accessdate=2011-03-26 }}</ref> ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை.
 
===பன்னாட்டு இருபது20 ஆட்டங்கள்===
{{Main|பன்னாட்டு இருபது20}}
{|class="wikitable sortable"
!நாள்
!நிகழிடம்
!வெற்றியாளர்!!புள்ளிகள்!!தோற்றவர்!!புள்ளிகள்
!class="unsortable"| இருபது20 ஆட்டம்
!class="unsortable"|சான்று
|-
|26 திசம்பர் 2008
|[[ஈடன் பூங்கா]], [[ஆக்லாந்து]], [[நியூசிலாந்து]]
|{{cr|WIN}}
|{{ntsh|25}}25/1
|{{cr|NZL}}
|{{ntsh|15}}15 அனைத்து இலக்குகளும் இழந்து
|மேற்கிந்தியத் தீவுகளின் நியூசிலாந்து நாட்டு வருகையின் முதல் ஆட்டம்
|<ref name=nz_wi2008/>
|-
|28 February 2010
|இலங்காசுடர் பூங்கா, [[கிறைஸ்ட் சர்ச்]], [[நியூசிலாந்து]]
|{{cr|NZL}}
|{{ntsh|9}}9/0
|{{cr|AUS}}
|{{ntsh|6}}6/1
|ஆத்திரேலியாவின் நீயூசி வருகையின் இரண்டாம் ஆட்டம்
|<ref>{{cite news|url=http://www.abc.net.au/news/stories/2010/02/28/2832413.htm|title=Black Caps win super over thriller|date=28 February 2010|publisher=[[Australian Broadcasting Corporation|ABC Radio Grandstand website]]|accessdate=6 May 2010}}</ref>
|-
|7 செப்டம்பர் 2012
|டிஎஸ்சி துடுப்பாட்ட அரங்கம், [[துபாய்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]
|{{cr|PAK}}
|{{ntsh|12}}12/0
|{{cr|AUS}}
|{{ntsh|11}}11/1
|அமீரகத்தில் பாக்கித்தான் எதிர் ஆத்திரேலியா தொடரின் இரண்டாம் ஆட்டம்
|<ref name="CricInfo_PK_VS_AUS_20_20_Superover_commentary">{{cite news|url=http://www.espncricinfo.com/pakistan-v-australia-2012/engine/current/match/571149.html|accessdate=07 Sep 2012}}</ref>
|-
|27 செப்டம்பர் 2012
|[[பல்லேகலே பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்]], [[கண்டி]], [[இலங்கை]]
|{{cr|SL}}
|{{ntsh|13}}13/1
|{{cr|NZL}}
|{{ntsh|7}}7/1
|[[2012 ஐசிசி உலக இருபது20#ஆட்டம்13|ஆட்டம் 13]]
|<ref>{{cite news|url=http://www.thehindu.com/sport/cricket/sri-lanka-beat-new-zealand-in-super-over-thriller/article3942046.ece|title=Sri Lanka beat New Zealand in super over thriller|date=27 September 2012|publisher=[[The Hindu|The Hindu website]]|accessdate=27 Sep 2012}}</ref>
|}
 
 
==சான்றுகோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1221575" இருந்து மீள்விக்கப்பட்டது