இங்கிலீஷ் விங்கிலிஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox film | name = இங்கிலிஷ் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 22:
}}
'''இங்கிலிஷ் வெங்கிலிஷ்''' வெளிவரவிருக்கும் இந்திய நாடகத் திரைப்படமாகும், இதை அறிமுக இயக்குனர் கவுரி ஷிண்டே இயக்க ஆர் பால்கி தயாரிக்கின்றார். 14 ஆண்டுகளிற்கு பின்னர் [[ஸ்ரீதேவி]] இப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் பிரஞ்சு நடிகர் மெஹ்தி நெப்பேவு, அதில் உசைன், பிரியா ஆனந்த் போன்றோரும் நடிக்கின்றனர். [[அமிதாப் பச்சன்]] இந்தி பதிப்பில் விருந்தினர் வேடத்தில் தோன்றுகையில் [[அஜித் குமார்]] தமிழ் பதிப்பில் அதே பாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவியின் மீள்வருகையை குறிக்கிறது.
 
[[en:English Vinglish]]
[[es:English Vinglish]]
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலீஷ்_விங்கிலிஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது