சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
சுலைமான் (அலை) அவர்கள் ஒரு [[கடிதம்|கடிதத்தை]] ஹுது ஹுது [[பறவை]]யிடம் கொடுத்து, அந்த அரசியிடம் கொடுத்து விடும் படி கூறினார்கள். அதில்
 
''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். ([[கடவுள்|இறைவனுக்கு]]) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' என்று எழுதப்பட்டிருந்து.
அதோடு இந்தக் கடிதம் விசயமாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விட்டு வரும்படியும் கூறினார்கள்.
அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக [[போர்]] தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி,
"[[அரசன்|அரசர்]]கள் ஒரு நகரத்தினுள் [[படைத்துறை|படை]]யெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்" என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.
அவள் பல பரிசுப் பொருட்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு அனுப்பினாள்.<ref>1 அரசர்கள் 10:1-13</ref> ஆனால் அவர்கள் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்களை நேரில் சந்திக்க புறப்பட்டாள். [[Image:König Salomon empfängt die Königin von Saba (Antwerpen 17 Jh).jpg|thumb|அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.]]
 
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது