சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் [[தாமப்பல்கண்ணனார்]] குறிப்பிடுகிறார்.</ref>
===[[சிலப்பதிகாரம்]]===
:தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள். <ref>
<poem>எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை </poem></ref>
 
==கொடைமடம்==
([[பாரி]] முல்லைக்குத் தேர் தந்தது போலவும், [[பேகன்]] மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், [[குமணன்]] தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி [[பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனாருக்கு]] வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் [[கொடைமடம்]].)
"https://ta.wikipedia.org/wiki/சிபிச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது