செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==செல்வக் கடுங்கோ வாழியாதன்==
===புறநானூற்றில் [[குண்டுகட் பாலியாதனார்]]===
பாடலிலேயே இவனது பெயர் 'செல்வக் கடுங்கோ வாழியாதன்' எனக் குறிக்கப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் இவனைச் '[[சிக்கற்பள்ளி]]த் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்' என்று குறிப்பிடுகிறார். புலவர் இவனைப் '[[பூழியர்]] பெருமகன்' எனப் போற்றுகிறார். [[வஞ்சி முற்றம்|வஞ்சிப் புறமதிலில் அலைபோதும் [[பொருநை]] ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பகைவர் பணிந்து தந்த திறையை இவன் தன் நகைப்புல இரவலர்களுகெல்லாம் வாரி வழங்கினானாம். புலவருக்கு அவரது சிறுமையை நோக்காது தன் பெருமையை எண்ணி களிறு, மா, ஆனிரை, நெல்லோடு கூடிய போர்களங்கள் ஆகியவற்றை வழங்கினானாம். <ref>புறநானூறு 387</ref>
 
===பதிற்றுப்பத்து தரும் செய்திகள்===
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது