தாண்டவம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 4:
| director = விஜய்
| writer = விஜய்
| producer = ரோனி ஸ்குரூவாலா<br>சித்தார்த் ராய் கபூர்
| story = விஜய்
| starring = [[விக்ரம்|விக்ரம் ]]</br>[[அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுஷ்கா]]</br> [[சந்தானம்]]</br>[[நாசர்]]</br> [[ஏமி சாக்சன்]]
| music = [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
| cinematography = நீரவ் ஷா
வரிசை 20:
}}
 
'''''தாண்டவம்''''' என்பது 20112012 ஆம் ஆண்டில் [[விக்ரம்]] நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைபடமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறதுதயாரித்துள்ளது.<ref>{{cite web|url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title=விக்ரம் – விஜய் கைகோர்க்கும் ‘தாண்டவம்’! |publisher= |date=2011-11-07 |accessdate=2011-11-07}}</ref>.
 
== கதைச் சுருக்கம் ==
 
இந்தியாவின் ராணுவஉளவுப்பிரிவிவான அதிகாரியாகராவில் வரும்பணியாற்றும் விக்ரமும், ஜகபதிபாபுவும்ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை விஷயமாகதொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே வில்லன்கள்எதிராளிகளின் சதியில்சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார்கள்பழிவாங்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விஜய்.<ref>[http://p-dineshkumar.blogspot.in/2012/09/blog-post_29.html தாண்டவம் ஆடும் தாண்டவம் : தாண்டவம் - திரை விமர்சனம்]</ref>
 
==நடிகர்கள்==
* [[விக்ரம் |விக்ரம்]] - சிவா
* [[அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுஷ்கா]] - மீனாட்சி
* [[ஏமி ஜாக்சன்]] - சாரா விநாயகம்
* [[சந்தானம்]] - சத்தியன்
* [[லட்சுமி ராய்]] - கீதா
* [[நாசர்]]
* [[ஜெகபதி பாபு]] - சரத்
 
==இசை==
வரிசை 39:
 
==தயாரிப்பு==
இப்படத்தை விஜய் இயக்குகிறார். எடிட்டராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். படத்தின் தொழில் நுட்பதிர்க்காகநுட்பத்திர்க்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்யவுள்ளார் விஜய். UTV மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தாண்டவம் டிசம்பரில் படபிடிப்பு தொடங்க இருக்கிறது.<ref>{{cite web|url=http://www.filmics.com/tamil/Tamil-Movie-News-in-Tamil/vikrams-next.html |title="தாண்டவம்" ஆடும் விக்ரம்!!! |publisher= |date=2011-11-08 |accessdate=2011-11-08}}</ref>. மேலும் மனோகர் வர்மா என்பவர் ஆக்க்ஷன்சண்டை காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தாண்டவம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது