வார்டு கன்னிங்காம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி '''PPR'''.</ref>
வரிசை 23:
| callsign = [http://www.qrz.com/db/K9OX K9OX]
}}
[[en:Ward Cunningham]]
 
விக்கித்திட்டங்கள் செயல்படத் தேவையான [[மென்பொருள்|மென்மத்தை]] முதலில் உருவாக்கியவர், '''வார்டு கன்னிங்காம்''' (பிறப்பு - மே, 26, [[1949]]) (ஆங்கிலம்:Howard G. "Ward" Cunningham) என்ற அமெரிக்க கணினிநிரலர் ஆவார். மேலும் இவர், கணினியியலின் முக்கியப்பகுதியான [[வடிவமைப்புப் பாங்கு]], [[அதி நிரலாக்கம்]] (Extreme programming) என்பவைகளின் முன்னோடியும் ஆவார்.
 
இவர் முதன்முதலில், 1994 ஆம் ஆண்டு விக்கிவிக்கிவெப் (WikiWikiWeb) என்ற கணினிநிரலைத் தொடங்கி, தனது நிறுவன [[இணையத்தளம்|இணையத்தளத்திலே]], மார்ச்சு, 25 ந்தேதியன்று, [[1995]] ஆண்டில் நிறுவினார்.<ref>he started programming the software [[:en:WikiWikiWeb]] in 1994 and installed it on the website of his software consultancy, [[:en:Cunningham & Cunningham]] [http://c2.com/cgi/wiki c2], on March 25, 1995, as an add-on to the [[:en:Portland Pattern Repository|'''PPR''']].</ref>
 
==ஊடகங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வார்டு_கன்னிங்காம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது