நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 91:
 
2002 சூலை 21 இல், [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]வுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தி $130 மில்லியன் நிதியுதவியை அந்நாட்டிடம் இருந்து பெற்றுக் கொண்டது.<ref name=harding>{{Cite news|author=Harding, Luke|url=http://www.guardian.co.uk/world/2009/dec/14/nauro-recognises-abkhazia-south-ossetia |title=Tiny Nauru struts world stage by recognising breakaway republics |newspaper=கார்டியன் |date= 14 திசம்பர் 2009|accessdate=22 சூன் 2010}}</ref> பதிலாக, இரண்டு நாட்களின் பின்னர் [[சீனக் குடியரசு]] நவீருவுடனான உறவுகளைத் துண்டித்தது. பின்னர் 2005 மே 14 இல் மீண்டும் சீனக் குடியரசுடன் உறவுகளைப் புதுப்பித்தது,<ref>{{cite news|url=http://www.taipeitimes.com/News/front/archives/2005/05/15/2003254718|newspaper=தாய்ப்பெய் டைம்சு|date=15 மே 2005|title=Nauru switches its allegiance back to Taiwan from China|author=Su, Joy|accessdate=18 சூன் 2012}}</ref> இதன் மூலம் சீனாவுடனான உறவுகள் பாதிப்படைந்தன.<ref>{{cite web|url=http://www.accessmylibrary.com/article-1G1-136916820/china-officially-severs-diplomatic.html|publisher=Asia Africa Intelligence Wire|date=31 May 2005|accessdate=18 June 2012|title=China officially severs diplomatic ties with Nauru}}</ref> ஆனாலும், சீனா தனது பிரதிநிதி ஒருவரை நவூருவில் தொடர்ந்து வைத்துள்ளது.<ref>{{cite web|url=http://www.gov.cn/misc/content 162880.htm|title=Chinese Embassy in Nauru|accessdate=18 June 2012|date=18 January 2006|publisher=Gov.cn}}</ref>
 
2008 இல், நவுறு [[கொசோவோ]]வைத் தனிநாடாக அங்கீகரித்தது, [[2009]] இல் [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]வில் இருந்து விடுதலையை அறிவித்த [[அப்காசியா]]வை அங்கீகரித்து, உருசியா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகியவற்றுக்கு அடுத்ததாக அந்நாட்டை அங்கீகரித்த நான்காவது நாடானது. இதன் மூலம் நவூரு $50&nbsp;மில்லியன் நிவாரண உதவியை [[உருசியா]]விடம் இருந்து பெற்றுக் கொண்டது.<ref name=harding/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது