எம். எம். ஏ. சின்னப்பா தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
 
'''சாண்டோ சின்னப்பா தேவர்''' ({{lang-en|Sandow M. M. A. Chinnappa Thevar}}) என அழைக்கப்படும் '''எம். எம். ஏ. சின்னப்பா தேவர்''' 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். [[எம். ஜி. ஆர்|எம்.ஜி.ஆரை]] நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். [[எம். ஜி. ராமச்சந்திரன்]] இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் [[பாலிவுட்|இந்தித் திரையுலகில்]] நடிகர் [[ராஜேஷ் கன்னா]] என்பவரை வைத்து ’’ஆத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._ஏ._சின்னப்பா_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது