"கணிதக் குறியீடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி மாற்றல்: bg:Математическа нотацияbg:Математически означения)
[[கணிதம்|கணித]] தகவல்களை வெளிப்படுத்த '''கணிதக் குறியீடுகள்''' பயன்படுகின்றன. எழுத்துக்கள் எப்படி மொழியூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியமோ அதேபோல் குறியீடுகள் கணிதத்தினூடாக தகவல்களை வெளிப்படுத்த அவசியம். ஒரு மொழியை அறிய, பயன்படுத்த எப்படி அதன் எழுத்துக்களை அறிவது அவசியமோ அதேபோல் கணிதத்தை அறிய, பயன்படுத்த கணிதக் குறியீடுகளை அறிவது அவசியம். எண்கள், செயற்பாட்டுக் குறியீடுகள், கருத்துருக் குறியீடுகள், சமன்பாடுகள் என பலநிலையிலான குறியீடுகள் கணிதத்தில் உண்டு.
 
[[படிமம்:மாதிரிப்படம்|thumbnail]]== அடிப்படை கணிதக் குறியீடுகள் அட்டவணை ==
 
{| class="wikitable" style="margin:auto; width:100%;"
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1222600" இருந்து மீள்விக்கப்பட்டது