அனுபவச் சூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"இரசாயனவியலில் இரசாயனச் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[இரசாயனவியல்|இரசாயனவியலில்]] இரசாயனச் சேர்வையொன்றின் '''அனுபவச் சூத்திரம்''' என்பது, அச் சேர்வையிலுள்ள[[சேர்வை]]யிலுள்ள மூலகங்களின் எளிய முழுவெண் விகிதமாகும்.<ref>{{GoldBookRef | title = Empirical formula | file = E02063}}</ref> அனுபவச் சூத்திரம் மூலம் அச் சேர்வையின் கட்டமைப்பு, [[சமபகுதியம்|சமபகுதியங்கள்]] அல்லது அச்சேர்வையிலுள்ள உண்மையான அணுக்களின்[[அணு]]க்களின் எண்ணிக்கை போன்ற எதையுமே அறிந்துகொள்ள முடியாது. மேலும் [[அயன் (வேதியியல்)|அயன்]] சேர்வைகள் மற்றும் SiO<sub>2</sub> போன்ற இராட்சத மூலக்கூறுகளின் சூத்திரத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அனுபவச்_சூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது