பிரம்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{cleanup}}
'''பிரம்மம்''' என்ற சொல் இந்துமதத்தில்[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] முக்காலும் உண்மையான ஒரே மெய்ப்பொருளைக் குறிக்கும். அனைத்து [[உபநிடதம்|உபநிடதங்களும்]] இதைப்பற்றியே பேசுகின்றன. வடமொழியிலிருந்து உருவான இச்சொல்லின் சரியான உருப்பெயர்ப்பு: ‘''ப்ரஹ்மம்''’.
 
[[பிரம்மா]], [[விஷ்ணு]], [[சிவன்]] எனப்படும் முத்தெய்வங்களில் படைத்தல் செயலுக்குரியவராகக் கூறப்படும் ‘பிரம்மா’ அல்லது ‘பிரமன்’ என்ற ஆண்மைச் சொல்லுடன் அஃறிணைச் சொல்லான ‘பிரம்ம’த்தை குழப்பிக்கொள்ளக்கூடாது.
வரிசை 104:
 
=='''ஆதாரங்கள்'''==
* The Principal Upanishads. By S. Radhakrishnan. George Allen & Unwin, London [[1953]]
* Essentials of Hinduism. V. Krishnamurthy. Narosa Publishing House, Delhi. [[1989]]
* ஸ்ரீ ரமணரின் உள்ளது நாற்பது. ஸ்ரீரமணாசிரமம், திருவண்ணாமலை, [[1950]]
 
[[பக்கவகைகள்பகுப்பு: மெய்யியல்]]
 
[[பக்கவகைகள்பகுப்பு: இந்துஇந்துத் தத்துவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது