சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Vogone (பேச்சு | பங்களிப்புகள்)
Reverted 1 edit by Selvakumar mallar (talk). (TW)
வரிசை 121:
[[sv:Sulayman]]
[[uk:Сулейман]]
 
== அரசியின் மனமாற்றம் ==
 
அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி அவளுடைய அரியாசனத்தின் கோலத்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.'' என்று சுலைமான் (அலை) கூறினார்கள்.<ref name=அல்குர்ஆன் 27:41</ref>
 
ஆகவே, அவள் அங்கு வந்த பொழுது, ''உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்; ''நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது'' என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் [[முஸ்லிம்]]களாகவும் இருக்கிறோம். என்று சுலைமான் நபி அவர்கள் கூறினார்).<ref name=அல் குர்ஆன் 27:42</ref>
 
அவளிடம்;
''இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!'' என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் இம் மாளிகையின் தரையைப் பார்த்து அதைத் [[நீர்|தண்ணீர்த்]] தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே தன் [[ஆடை]] நனைந்து போகாமலிருக்க அதைத் தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள், இதைக் கண்ணுற்ற சுலைமான், ''அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகை தான்!'' என்று கூறினார். அதற்கு அவள் ''இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, சுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு முஸ்லிமாகிறேன்'' எனக் கூறினாள். <ref name=அல் குர்ஆன் 27:44</ref>
 
== சுலைமான் நபியும் எறும்புகளும் ==
 
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் [[எறும்பு]] (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. ( குர்ஆன் 27:18)
 
== சில குறிப்புகள் ==
 
# சுலைமான் (அலை) அவர்களது படையில் ஜின்கள் மனிதர்கள் பறவைகள் இருந்தனர்.
# எறும்புகளின் மொழியையும் அறியக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
# சுலைமான் (அலை) அவர்களை எறும்புகளும் அறியக்கூடியவைகளாக இருந்தன.
# சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட [[பிரார்த்தனை|துஆ]]:
 
''என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!''
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:நபிமார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது