சோமாலிய காட்டுக் கழுதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "விலங்குகள்" (using HotCat)
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
சோமாலி எனப்படும் காட்டுக் கழுதை ஆப்பிரிக்காவில்[[ஆப்பிரிக்கா]]வில் காணப்படுகிறது.மிகச் சிறிய கழுதை. இதன் உயரம் 1.2 மீட்டர். எடை 270 கிலோ. குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது.
 
பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பாலைவனங்களில் காணப்படும். பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும். சோமாலி கழுதைக்கு நிறைய ஆபத்துகள் உண்டு. உடல் உறுப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதன் தோல் லெதர் பைகள் செய்யபயன்பட்டன. பழங்காலத்தில் இந்தக் கழுதைகளை வேட்டையாடுபவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ராஜாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.
 
[[பகுப்பு:விலங்குகள்]]
 
[[en:Somali wild ass]]
"https://ta.wikipedia.org/wiki/சோமாலிய_காட்டுக்_கழுதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது