"ஆல்டிகைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:सुव्युद)
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைடு ஒன்று]]
'''அல்டிகைடு''' அல்லது ஆல்டிகைடு (''Aldehydeसुव्युद'') என்பது ஃபோமைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]]வின் (carbonylप्रांगारल groupसमूह) ஒருபுறத்தில் ஓர் [[ஐதரசன்]] (Hydrogenउदजन) அணுவும் மறுபுறத்தில் [[அல்கைல்]] [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழுவின் இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை [[கீட்டோன்]] (Ketoneकीटोन) எனப்படும்.
 
==கட்டமைப்பும் பிணைப்பும்==
அல்டிகைட்டின் தொழிற்பாட்டுக் கூட்டக் காபன் sp<sup>2</sup>-கலப்பாக்கப்பட்ட காபனில் இரட்டைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒட்சிசன் அணுவும் ஒற்றைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஐதரசன் அணுவும் இணைக்கப்பட்டிருக்கும். C-H பிணைப்பு அமிலப் பிணைப்பல்ல. ஏனெனில் உருவாக்கப்படும் இணைமூலமானது பரிவினால் உறுதியாக்கப்படும். எனவே, சாதாரண அல்கேன் ஒன்றிலுள்ள C-H பிணைப்பிலும் பார்க்க (pKa அண்ணளவாக 50) அல்டிகைட்டிலுள்ள C-H பிணைப்பு([[காடித்தன்மை எண்|pKa]] அண்ணளவாக 17) அமிலத்தன்மை கூடியது.<ref>[http://pharmaxchange.info/press/2011/02/chemistry-of-enolates-and-enols-acidity-of-alpha-hydrogens/ Chemistry of Enols and Enolates - Acidity of alpha-hydrogens]</ref> இவ்வமிலத்தன்மைக்கு பின்வருவன காரணமாகும்.
* ஃபோமைல் கூட்டத்தின் இலத்திரன் பின்வாங்குதிறன்
30

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223041" இருந்து மீள்விக்கப்பட்டது