ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Aldehyde.svg|thumb|150px|right|அல்டிகைடு ஒன்று]]
'''அல்டிகைடு''' அல்லது ஆல்டிகைடு (''सुव्युदAldehyde'') என்பது ஃபோமைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]]வின் (क्रियात्मकcarbonyl समूहgroup) ஒருபுறத்தில் ஓர் [[ஐதரசன்]] (उदजनHydrogen) அணுவும் மறுபுறத்தில் [[அல்கைல்]] [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழுவின் இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை [[கீட்டோன்]] (कीटोनKetone) எனப்படும்.
 
==கட்டமைப்பும் பிணைப்பும்==
அல்டிகைட்டின் தொழிற்பாட்டுக் கூட்டக் காபன் sp<sup>2</sup>-கலப்பாக்கப்பட்ட காபனில் இரட்டைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒட்சிசன் அணுவும் ஒற்றைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஐதரசன் அணுவும் இணைக்கப்பட்டிருக்கும். C-H பிணைப்பு அமிலப் பிணைப்பல்ல. ஏனெனில் உருவாக்கப்படும் இணைமூலமானது பரிவினால் உறுதியாக்கப்படும். எனவே, சாதாரண அல்கேன் ஒன்றிலுள்ள C-H பிணைப்பிலும் பார்க்க (pKa அண்ணளவாக 50) அல்டிகைட்டிலுள்ள C-H பிணைப்பு([[காடித்தன்மை எண்|pKa]] அண்ணளவாக 17) அமிலத்தன்மை கூடியது.<ref>[http://pharmaxchange.info/press/2011/02/chemistry-of-enolates-and-enols-acidity-of-alpha-hydrogens/ Chemistry of Enols and Enolates - Acidity of alpha-hydrogens]</ref> இவ்வமிலத்தன்மைக்கு பின்வருவன காரணமாகும்.
* ஃபோமைல் கூட்டத்தின் இலத்திரன் பின்வாங்குதிறன்
"https://ta.wikipedia.org/wiki/ஆல்டிகைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது