"வெப்பக் கடத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,326 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
திண்மப் பொருளொன்றில் வெப்பம் கடத்தப்படலே '''வெப்பக்கடத்தல்''' எனப்படும். வெப்பம் கூடுதலான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு இங்கு கடத்தல் நடைபெறும். திரவங்களிலும் வாயுக்களிலும் இச்செயற்பாடு [[மேற்காவுகை]] மூலம் நடைபெறும்.
 
உலோகக் கோலொன்றின் யாதேனுமொரு பகுதியை வெப்பமேற்றும் போது அப்பகுதியில் காணப்படும் சுயாதீன இலத்திரன்கள் இயக்க சக்தியைப் பெற்று வேகமாக அதிர்வடைய ஆரம்பிக்கும். அவை எழுமாறாக இயங்கி ஏனைய சுயாதீன இலத்திரன்களுடன் மோதுவதன் மூலம் வெப்பசக்தி கடத்தப்படும். வெப்பக்கடத்தலானது மூலக்கூறுகளின் அதிர்வின் மூலமும் கடத்தப்பட்டாலும் அது குறைந்த செல்வாக்கையே வெப்பக்கடத்தலில் ஏற்படுத்தும். எனவே தான் சுயாதீன இலத்திரன்களைக் கொண்ட [[உலோகம்|உலோகங்களும்]], [[காரீயம்|காரீயமும்]] வெப்பத்தை நன்றாகக் கடத்தும்.
 
[[af:Warmtegeleiding]]
1,623

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223190" இருந்து மீள்விக்கப்பட்டது