நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 98:
==புவியியல்==
[[File:Aerial view of Nauru.jpg|thumb|வானில் இருந்தான நவுருவின் தோற்றம்]]
நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டின்]] தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ<ref name="CIA" /> பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் [[பவழப்பவளப் பாறைபாறைகள்|பவளத் திட்டு]]கள் காணப்படுகின்றன.<ref name=state/> இப்பவளத்திட்டுகள் காரணமாக இங்கு [[துறைமுகம்]] ஒன்று அமைக்கப்படமுடியாதுள்ளது, ஆனாலும் இங்குள்ள கால்வாய்கள் வழியே சிறிய ரகப் படகுகள் தீவுக்குள் வரக்கூடியதாக உள்ளன.<ref>{{cite web|page=234|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Countries/Nauru/11.pdf|author=Thaman, RR; Hassall, DC|publisher=South Pacific Regional Environment Programme|title=Nauru: National Environmental Management Strategy and National Environmental Action Plan}}</ref> வளமான கரையோரப் பகுதி நிலம் கரையில் இருந்து 150 முதல் 300 மீட்டர்கள் வரை உள்ளே உள்ளது.<ref name=state/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது