பவளப் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:प्रवाल शैल-श्रेणी
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Blue Linckia Starfish.JPG|thumb|right|250px|பவளப் பாறைகளின் சில [[உயிரியற் பல்வகைமை]]]]
{{சூழியல் மண்டலம்}}
[[படிமம்:Blue Linckia Starfish.JPG|thumb|right|250px|Some of the [[biodiversity]] of a coral reef.]]
 
'''பவளப் பாறைகளைபாறைகள்''' (''Coral Reefs'') நம்மில் நிறைய பேர் அதன் இயற்கையான வாழ்வுப் பகுதிக்கு சென்று பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவைஎன்பவை [[கடல்|கடலினுள்]] இருக்கின்றன. [[பவழம்பவளம்]] எனப்படும் ஒரு [[உயிரினம்|உயிரினத்தால்]] சுரக்கப்படும் பொருளாலேயேகல்சியம் இந்த பவழப் பாறைகள்கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி [[பூமத்தியரேகை]]க்கு கீழே உள்ள வெப்ப நாட்டு [[கடல்]] பகுதிகளும், [[பசுபிக்பசிபிக் சமுத்திரம்பெருங்கடல்|பசுபிக்பசிபிக் கடலும்பெருங்கடலும்]] ஆகும். [[இந்தியா]]வில், [[அந்தமான்]] தீவுகளிலும், லட்சத் [[தீவு]]களை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கும்காணக்கிடைக்கின்றன.
 
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன. <ref>அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-6, நீர்வாழ்வன, என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, [[சென்னை]], முதற்பதிப்பு, திசம்பர் 1999</ref>
 
பசிபிக் மாக்கடலில்பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பவளப்_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது