சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"சேரமான் பெருஞ்சோற்று உத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 3:
[[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]], [[பல்யானைச் செல்கெழு குட்டுவன்]] ஆகியோரின் தந்தை பதிற்றுப்பத்து, பதிகம் 2, 3
 
ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் [[முரஞ்சியூர் முடிநாகராயர்]] குறிப்பிடுகிறார். <ref>
<poem>அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் </poem> - புறநானூறு 2</ref>
 
மேலும் [[பொதியம்|பொதிய மலைமலையும்]]யும், [[இமய மலை]]யும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
 
இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார்.
 
ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது.<ref>சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}