வடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி பிழைத் திருத்தல்
வரிசை 1:
'''வடை''' பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறப்படுவதாகும். தமிழர்களில் எல்லா விழாக்கள், சடங்குகளில் பொதுவாகப் பரிமாறப்படுவதாகும். உழுந்துஉளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள்.
 
உழுத்தம்உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதித்த எண்ணெயில் போட்டு வடை சுடப்படுகிறது. உழுந்துஉளுந்து வடையில் நடுவில் சிறுதுளைசிறு துளை இடப்படும்.
 
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது