"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,061 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
"பல்யானைச் செல்கெழு குட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
("பல்யானைச் செல்கெழு குட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பல்யானைச் செல்கெழு குட்டுவன் [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில்]] ஒருவன். இவனது அண்ணன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]. இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். [[பாலைக்கௌதமனார்]] என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 [[பதிற்றுப்பத்து]] நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
'''பல்யானைச் செல்கெழுகுட்டுவன்''', சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] [[சோழர்|சோழ]] மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். [[சங்க காலம்|சங்க கால]] இலக்கியமான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
==பெயர்கள்==
 
*பெரும்பல் யானைக் குட்டுவன் பதிற்றுப்பத்து 29
இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்<ref>புலியூர்க் கேசிகன், 2005 பக். 65</ref>, பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.
*பூழியர் கோ பதிற்றுப்பத்து 21
 
*பொலந்தார்க் குட்டுவன் பதிற்றுப்பத்து 23
==குறிப்புகள்==
==ஆட்சி==
<References/>
*[[உம்பற்காடு|உம்பற்காட்டைத்]] தன் ஆடிசிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
 
*[[அகப்பா]]க் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான். பதிற்றுப்பத்து 22
==உசாத்துணைகள்==
*[[முதியர்]] குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
* புலியூர்க் கேசிகன், ''பதிற்றுப்பத்து தெளிவுரை'', புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
*[[செருப்பு மலை]] மக்கள் [[பூழியர்]] இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். மிதியல் செருப்பின் பூழியர் கோவே – பதிற்றுப்பத்து 21
* செல்லம், வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
*[[தோட்டி மலை]]க் கோட்டையை அழித்தான் உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25
 
*போர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான். பதிற்றுப்பத்து 30
 
*வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும், பதிற்றுப்பத்து 27 [[பெரியாறு|பேரியாற்று]] வெள்ளமும் பதிற்றுப்பத்து 28 அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
==கொடை==
இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான். பதிற்றுப்பத்து 23
==விழா==
*யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு [[அயிரை மலை]]த் தெய்வத்தை வழிபட்டான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
==துறவு==
*இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
==வேள்வி==
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். பதிற்றுப்பத்து 21
*பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான். பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223646" இருந்து மீள்விக்கப்பட்டது