Difference between revisions of "பல்யானைச் செல்கெழு குட்டுவன்"

no edit summary
("பல்யானைச் செல்கெழு குட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பல்யானைச் செல்கெழு குட்டுவன் [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில்]] ஒருவன். இவனது அண்ணன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]. இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். [[பாலைக்கௌதமனார்பாலைக் கௌதமனார்]] என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 [[பதிற்றுப்பத்து]] நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
==பெயர்கள்==
*பெரும்பல் யானைக் குட்டுவன் <ref>பதிற்றுப்பத்து 29</ref>
*பூழியர் கோ <ref>பதிற்றுப்பத்து 21</ref>
*பொலந்தார்க் குட்டுவன் <ref>பதிற்றுப்பத்து 23</ref>
==ஆட்சி==
*[[உம்பற்காடு|உம்பற்காட்டைத்]] தன் ஆடிசிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்