"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும், <ref>பதிற்றுப்பத்து 27</ref> [[பெரியாறு|பேரியாற்று]] வெள்ளமும் <ref>பதிற்றுப்பத்து 28</ref> அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.
 
==;கொடை==
:இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான். <ref>பதிற்றுப்பத்து 23 </ref>
 
==விழா==
*யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு [[அயிரை மலை]]த் தெய்வத்தை வழிபட்டான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223656" இருந்து மீள்விக்கப்பட்டது