"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
:இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான். <ref>பதிற்றுப்பத்து 23</ref>
 
==;விழா==
*யானைகளை வரிசையாகப் பூட்டி இரண்டு கடல்நீர்களைக் கொண்டுவரச்செய்து நீராடிவிட்டு [[அயிரை மலை]]த் தெய்வத்தை வழிபட்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
 
==துறவு==
*இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223657" இருந்து மீள்விக்கப்பட்டது