"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
:இறுதிக் காலத்தில் [[நெடும்பார தாயனார்]] காட்டிய வழியில் காட்டுக்குச் சென்று துறவு மேற்கொண்டான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
 
==;வேள்வி==
*நெய்யைத் தீயில் ஊற்றும் ‘பெரும்பொயர் ஆவுதி’, நெய்யைச் சோற்றில் ஊற்றி வழங்கும் ‘சுடுநெய் ஆவுதி’ என்னும் இருவகையான வேள்விகளையும் செய்தான். <ref>பதிற்றுப்பத்து 21</ref>
*பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தான். <ref>பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா … முனை கெட விலங்கிய … அயிரை பொருந – பதிற்றுப்பத்து 21 (கொக்கு = குதிரை)</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1223661" இருந்து மீள்விக்கப்பட்டது