உருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
[[File:IE expansion.png|thumb|left|குர்கன் கொள்கை:இந்தோ- ஐரோப்பிய மக்களின் தாயகமாக தென் ருசியா]]
 
35000 வருடங்கள் பழமையான [[குரோ மாக்னன்குரோமாக்னன்|நவீன மனிதனின்]] எலும்புகள் ரசியாவின் கொஸ்டெங்கி பகுதியிலுள்ள டொன் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{{citation needed|date=December 2011}} 41000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த டெனிசோவா ஹோமினின் என்ற மனித இனத்தின் எச்சங்கள் தென் [[சைபீரியா]]வின் டெனிசோவா குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.{{citation needed|date=December 2011}}
 
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தென் ரசியாவின் ஸ்டெப்பீஸ் புல்வெளிகள் நாடோடி இடையர்களின் தாயகமாக இருந்தது.<ref name=Belinskij>{{Cite journal|author=Belinskij A, Härke, H|title=The 'Princess' of Ipatovo|journal=Archeology|volume=52|issue=2|year=1999|url=http://cat.he.net/~archaeol/9903/newsbriefs/ipatovo.html|archiveurl=http://web.archive.org/web/20080610043326/http://cat.he.net/~archaeol/9903/newsbriefs/ipatovo.html|archivedate=10 June 2008|accessdate=26 December 2007}}</ref> ஸ்டெப்பீஸ் நாகரிகத்தின் எச்சங்கள் இபடோவோ,<ref name=Belinskij/> சின்தாஸ்டா,<ref>{{Cite book|author=Drews, Robert|title=Early Riders: The beginnings of mounted warfare in Asia and Europe|year=2004|publisher=Routledge|location=New York|page=50|isbn=0-415-32624-9}}</ref> ஆர்கெய்ம்,<ref>{{cite web|author=Koryakova, L.|title=Sintashta-Arkaim Culture|publisher=The Center for the Study of the Eurasian Nomads (CSEN)|url=http://www.csen.org/koryakova2/Korya.Sin.Ark.html|accessdate=20 July 2007}}</ref> மற்றும் பசிரிக்,<ref>{{cite web|title=1998 NOVA documentary: "Ice Mummies: Siberian Ice Maiden"|work=Transcript|url=http://www.pbs.org/wgbh/nova/transcripts/2517siberian.html|accessdate=26 December 2007}}</ref> ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாடோடி வாழ்க்கையின் முக்கிய அம்சமான குதிரைப் படையை வைத்திருந்தமைக்கான சான்றுகளைத் தருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது