செம்பியன் மாதேவி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
 
==கண்டராத்தருடன் திருமணம்==
செம்பியன் மாதேவியைப் போலவே சற்றும் குறையாமல் சிவசிந்தனையில் இருப்பவர் கண்டராத்தகண்டராதித்த சோழர். போர், ஆயுதம், அரசியல் இவற்றில் விருப்பம் கொள்ளாமல் சிவ வழிபாட்டிலேயே காலம் கழிக்கின்றார். ஓர் நாள் மழவரையருடன் வரும் போது சிவாலயத்தில் தவத்தில் மூழ்கியிருக்கும் செம்பியன் மாதேவியை பார்க்கின்றார். மழவரையர் முதலியோருடன் அவள் அருகில் சென்று யார் இந்த பெண்ணென வினவுகிறார். தவம் கலைந்து எழுந்திருக்கும் செம்பியன் மாதேவி சிவனே காட்சிதருவதாக எண்ணி மனமுருகி வணங்கி, கண்களில் நீர் கோர்க்க நிற்கின்றாள். பின்பு தன் முன்னே இருப்பது சிவனல்ல அரசன் என்பதை அறிந்து ஓடிவிடுகிறாள். தன்னைப்போலவே சிவசிந்தனையில் இருக்கும் பெண்ணைபெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கண்டராத்தர்கண்டராதித்தர் விரும்புகிறார். செம்பியன் மாதேவியும் சிவபக்தரான கண்டராத்தரைகண்டராதித்தரை ஏற்றுக்கொள்கிறாள்.ஏற்றுக் கொள்கிறாள்.
 
==மதுராந்தகத் தேவன்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது