சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==ஒப்புநோக்க வரலாறு (1)==
# [[உதியஞ்சேரல்]] பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துத் தலைவனின் தந்தை. கிடைக்காமல் போன முதல் பத்தின் தலைவன் ஆகலாம். இவன் மனைவி [[வெளியன் வேள்]] மகள் (மாள்) நல்லினி. நல்லினி மக்கள் இருவர். முதல் மகன் 2-ம் பத்துத் தலைவன். இரண்டாம் மகன் 3-ம் பத்துத் தலைவன்.
# [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] இரண்டாம் பத்துத் தலைவன். இவனுக்கு இரண்டு மனைவியர். பதுமன் தேவி மூத்தவள். இவளது மக்கள் இருவர் 4-ம், 6-ம் பத்துகளின் தலைவர்கள். மற்றொரு மனைவி சோழன் மகள் மணக்கிள்ளி. இவளது மகன் 5-ம் பத்தின் தலைவனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
 
==ஒப்புநோக்க வரலாறு (2)==
*பதிற்றுப்பத்து பதிகம் குறிப்பிடும் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை வென்றவன்.
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_குடக்கோ_நெடுஞ்சேரலாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது