நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 99:
[[File:Aerial view of Nauru.jpg|thumb|வானில் இருந்தான நவுருவின் தோற்றம்]]
நவூரு தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டின்]] தெற்கே 42 கிமீ தூரத்தில் உள்ள 21 சதுரகிமீ<ref name="CIA" /> பரப்பளவைக் கொண்ட ஒரு நீள்வட்ட வடிவத் தீவு. இத்தீவைச் சுற்றியும் [[பவளப் பாறைகள்|பவளத் திட்டு]]கள் காணப்படுகின்றன.<ref name=state/> இப்பவளத்திட்டுகள் காரணமாக இங்கு [[துறைமுகம்]] ஒன்று அமைக்கப்படமுடியாதுள்ளது, ஆனாலும் இங்குள்ள கால்வாய்கள் வழியே சிறிய ரகப் படகுகள் தீவுக்குள் வரக்கூடியதாக உள்ளன.<ref>{{cite web|page=234|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Countries/Nauru/11.pdf|author=Thaman, RR; Hassall, DC|publisher=South Pacific Regional Environment Programme|title=Nauru: National Environmental Management Strategy and National Environmental Action Plan}}</ref> வளமான கரையோரப் பகுதி நிலம் கரையில் இருந்து 150 முதல் 300 மீட்டர்கள் வரை உள்ளே உள்ளது.<ref name=state/>
 
பவளத் திட்டுகள் நவூருவின் மத்திய மேட்டுநிலத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மேட்டுநிலத்தின் கமாண்ட் ரிட்ச் எனப்படும் அதியுயர் புள்ளி கடல்மட்டத்தில் இருந்து 71 மீட்டர் உயரத்தில் உள்ளது.<ref>{{cite book|title=Geology and hydrogeology of carbonate islands |year=1997 |publisher=Elsevier |isbn=9780444815200 |editors=Vacher, H Leonard; Quinn, Terrence M|chapter=24: Geology and Hydrogeology of Nauru Island|author=Jacobson, Gerry; Hill, Peter J; Ghassemi, Fereidoun|page=716}}</ref> நவூருவின் ஒரேயொரு வளமான நிலம் அத்தீவின் ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். இங்கு [[தென்னை]] மரங்கள் அதிகளவில் உள்ளன. புவாடா வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் [[வாழை]], [[அன்னாசி]], மரக்கறிகள், [[தாழை]] மரங்கள், மற்றும் [[புன்னை]] போன்ற கடின மரங்களும் விளைகின்றன.<ref name=state/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது