"பல்யானைச் செல்கெழு குட்டுவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

121 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{விக்கிமூலம்|பதுற்றுப்பத்து மூன்றாம்பத்து}}
பல்யானைச் செல்கெழு குட்டுவன் [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னர்களில்]] ஒருவன். இவனது அண்ணன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]]. இவன் 25 ஆண்டுகள் அரசாண்டான். [[பாலைக் கௌதமனார்]] என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 10 [[பதிற்றுப்பத்து]] நூலில் மூன்றாம் பத்தாக உள்ளது. இந்தப் பாடல்களுக்கு என்ன பரிசில் வேண்டும் என அரசன் புலவரையே கேட்டான். புலவர் “யானும் என் பார்ப்பினியும் சுவர்க்கம் புகவேண்டும்” என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக் கொண்டு 9 வேள்விகள் செய்தான். 10-வது வேள்வியின்போது பார்ப்பனப் புலவரும் பார்ப்பினியும் காணாராயினர். (மறைந்தனர்.) <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
==பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1224646" இருந்து மீள்விக்கப்பட்டது