சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சேரன் செங்குட்டுவன்''' [[பண்டைத் தமிழகம்|பண்டைத் தமிழகத்தின்]] முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[சேரநாடுசேர நாடு|சேரநாட்டை]] ஆண்டதாகக் கருதப்படும் [[சேரலாதன்]] என்னும் மன்னனுக்கும், [[சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து, பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன்]] என்னும்எனச் [[சோழர்|சோழசிலப்பதிகாரம்]] மன்னனுடையகுறிப்பிடுகிறது. மகள்மணக்கிள்ளி நற்சோணைக்கும்என்பது இவன் தாயின் பெயர். இப் பெயர் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்தவன்<ref>சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடை 1</ref>. மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
 
==[[பரணர்]] பாடிய புறநானூற்றுப் பாடல்==
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது