கடம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
 
'''கடம்பர்''' [[கடம்பு மரம்|கடம்பு மரத்தைச்]] சின்னமாகக்கொண்டு கடற்கொள்ளையில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக [[வனவாசி பன்னிராயிரம்|வனவாசி பன்னிராயிரமாகும்]] மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய [[கொண்கானம் தொளாயிரம்|கொண்கானம் தொளாயிரமும்]] மூலத்தாயகமாக [[கொண்கானக் கடற்கரை|கொண்கானக் கடற்கரையும்]] விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]] குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் ([[மங்களூர்]]) விளங்கியது. [[துளு நாடு|துளு நாட்டில்]] அமைந்திருந்த [[மங்களூர்த் துறைமுகம்]] இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. [[பூழி]] மற்றும் [[மங்கலாபுரம்]] போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. [[கார்வார் முனை]] முதல் [[நேத்திராவதி ஆறு|நேத்திராவதி ஆற்று]] முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு '''கடற் கடம்பு''' எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் [[கடம்பர்|கடம்பர்கள்]] [[ஆட்சி]] செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் [[கப்பல்|கப்பல்களைக்]] கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் '''கடற் கடம்பர்''' என குறிக்கப்பட்டுள்ளனர்.
{{வார்ப்புரு:கடம்பர்கள்}}

[[பகுப்பு:கடற்கொள்ளையர்]]
[[பகுப்பு:வம்சாவளியினர்]]
"https://ta.wikipedia.org/wiki/கடம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது