துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.217.252.138 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1224744 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 85:
துபையின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாகஅமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.
 
== இவற்றையும் பார்க்கவும் == **
* [[துபை தேசிய அருங்காட்சியகம்]]
* [[துபை ஷொப்பிங் விழா - உலகக் கிராமம்]]
"https://ta.wikipedia.org/wiki/துபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது