பற்தூரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி பிழைத் திருத்தல்
வரிசை 1:
[[படிமம்:Toothbrush-20060209.JPG|right|thumb|மூன்று பற்தூரிகைகள்]]
 
'''பற்தூரிகை''' என்பது பல் துலக்கப் பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் [[பற்பசை]] சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலாலேயேபொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின்றன. இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்படும் தூரிகைகளும் உண்டு. வேப்பங்குச்சுப்[[வேம்பு|வேப்பங்குச்சி]] போன்றனவற்றைப் பற்தூரிகைக்கொப்பாகப் பயன்படுத்தும் வழக்கமும் [[தமிழர்]] மத்தியில் உண்டு. பற்தூரிகைகள்தூரிகையின்பற்தூரிகைகள், தூரிகையின் கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. பல் மருத்துவர்கள் மென்மையான தூரிகையுள்ள பற்தூரிகைப் பயன்பாடே பற்சுகாதாரத்துக்குப் பொருத்தமானது என்கிறார்கள்.
 
==மின் பற்தூரிகை==
"https://ta.wikipedia.org/wiki/பற்தூரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது