"கர்தினால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

143 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: uz:Cardinale)
பெரும்பான்மையான கர்தினால்களுக்கு மேலதிக பணிகளும் உண்டு. மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் பேராயங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.
 
திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|பணியிடம் வெறுமையாகும் வேளையில்]] புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்மார்களின் முக்கிய பணி ஆகும்.
 
==திருச்சபையில் நிர்வாகப் பொறுப்பு==
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1225023" இருந்து மீள்விக்கப்பட்டது