தொல்காப்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
* தொல்காப்பியர் [[பதஞ்சலி]] முனிவர் காலத்திலும் (கி. மு. 200) முற்பட்டவர் என திரு. [[கே. எஸ். சீனிவாசப்பிள்ளை]] தனது நூலான [[தமிழ் வரலாறு (நூல்)|தமிழ் வரலாறு]] நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
* தொல்காப்பியர் எழுதிய '[[தொல்காப்பியம்]]' [[வியாசர்|வியாச]] முனிவர் [[வேதம்|வேதத்தைப்]] பகுத்ததற்கு முன் எழுந்தது' என [[உ. வே. சாமி நாதய்யா|டாக்டர் உ. வே. சாமி நாதய்யாசாமிநாதய்யர்]] [[சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்]] என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
* தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என ''Tamil Studies'' என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். [[சீனிவாச ஜயங்கார்]] தனது கருத்தை விளக்குகின்றார்.
* [[வேதகாலம்|வேதகாலமாகிய]] கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என [[மறைமலை அடிகளார்]] குறிப்பிடுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது