இலங்கைக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{சிங்களவர் பண்பாடு}}
[[படிமம்:Vatadage.jpg|thumb|250px|இலங்கையின் பழைய தலைநகரங்களில் ஒன்றான பொலொன்னறுவையில் காணப்படும் ''வட்டதாகே'' எனப்பதும் கட்டிடத்தின் அழிபாடுகள்]]
 
வரி 14 ⟶ 13:
[[படிமம்:Kuttum pokuna.jpg|thumb|250px|அனுராதபுரத்திலுள்ள ''கூட்டம் பொக்குண'' எனப்படும், பழங்கால இரட்டைக் குளங்கள்]]
''போதிகர'' என்பது ''வெள்ளரசுவீடு'' எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித [[வெள்ளரசு]] மரக் கிளையொன்று [[அசோகப் பேரரசர்]] காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே ''போதிகர''
{{சிங்களவர் பண்பாடு}}
 
[[Category:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது