பாலினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bg, cy, et, ky, nl, no, tt மாற்றல்: uk
பாலினம் பற்றி விரிவாக தமிழில்
வரிசை 1:
Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே.
இவ்வுலகிலுள்ள '''பாலினம்''' கொண்ட அனைத்து உயிரினங்களிலும், ஆண், பெண் எனும் இரு பால்களே உள்ளன. [[ஓர்பாலி|ஓர்பாலி உயிரினங்களில்]], பாலினங்களின் செயல்பாடுகள் தனித்தனி உடல்களில் உள்ளன. [[இருபாலி|இருபாலி உயிரினங்களில்]], இரு பாலினங்களின் செயல்பாடுகளும் ஒரே உடம்பில் உள்ளது.
Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.
 
Gender என்றால் நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Trans-women) பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.திருநங்கைகள் (Trans-women) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" (Trans-men) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.
உயிர்களின் பாலினம் என்பது, அவற்றின் தோற்றத்தைப் பொறுத்தோ, முட்டையிடுதல் அல்லது குட்டி போடுதலை வைத்தோ வரையறுக்க இயலாது. எடுத்துக்காட்டாக, [[கடல் குதிரை]]களில், ஆண் இனமே முட்டையிடும். மாறாக, பாலினம் என்பது, அவ்வுயிரினத்தின் புணரி அணுக்களின் பண்பினைப் பொருத்தே அமையும்.
 
Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender - இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.
[[ஆண் புணரி|ஆண் புணரி அணுக்கள்]], சிறியவையாகவும், எண்ணிக்கையில் மிகுந்தும் இருக்கும். [[பெண் புணரி|பெண் புணரி அணுக்கள்]] பெரியவையாகவும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும். மற்றும், பெண் புணரி அணுக்கள் கருவிற்கான ஊட்டச்சத்து கொண்டிருக்கும். ஆண் புணரி அணுக்க்ளில் கருவிற்கான ஊட்டச்சத்து இராது.
 
Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?
[[பகுப்பு:பாலின அமைவு]]
 
 
A.Common genders:1. ஆண்,
2. பெண்.
B.திருநர்(Transgender)
1.திருநங்கை(Trans-women)
2.திருநம்பி (Trans-men)
 
 
C.பால்புதுமையர்- Gender-queer
 
1.பால் நடுநர்-Androgynous
 
2.முழுனர்-pangender
 
3.இருனர்-Bigender
 
4.திரினர்-Trigender
 
5.பாலிலி-Agender
 
6.திருனடுனர்-Neutrois
 
7.மறுமாறிகள்-Retransitioners
 
8.தோற்ற பாலினத்தவர்-Appearance gendered
 
9.முரண் திருனர்-Transbinary
 
10.பிறர்பால் உடையணியும் திருனர்-Transcrossdressers
 
11.இருமை நகர்வு-Binary’s Bitch
 
12.எதிர் பாலிலி-Fancy
 
13.இருமைகுரியோர்-Epicene
 
14.இடைபாலினம்-Intergender
 
15.மாறுபக்க ஆணியால் -Transmasculine
 
16.மாறுபக்க பெண்ணியல்-Transfeminine
 
17.அரைபெண்டிர்-Demigirl
 
18.அரையாடவர்-Demiguy
 
19.நம்பி ஈர்ப்பினள்-Girlfags
20.நங்கை ஈர்பினன்-Guydykes
 
21.பால் நகர்வோர்-Genderfluid
 
22.ஆணியல் பெண்-Tomboy
 
23.பெண்ணன் –sissy
 
24.இருமையின்மை ஆணியல்-Non binary Butch
25.இருமையின்மை பெண்ணியல்-Non binary Femme
26.பிறர்பால்உடைஅணிபவர் –Cross dresser
 
ஆண், பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் (20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளது
 
[[am:ፆታ]]
"https://ta.wikipedia.org/wiki/பாலினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது