பாலினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வரிசையாக்கம்
சி பொதுவர்-->பொதுனர்+ ஆங்கிலப்பெயர்கள் அடைப்புக்குறிகளுக்குள் அமைக்கப்பட்டன.
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
Genders-(க்கும் Sexuality-(க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே.
Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.
 
Gender என்றால் நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Trans-(women) பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.திருநங்கைகள் (Trans-(women) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" (Trans-(men) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.
 
Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender - (இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.
 
பாலினமும்,(Gender) அதன் வகைககளும் வருமாறு;-
Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?
 
அ) பொதுனர்(Common genders), ஆ) திருநர்(Transgender), இ) பால்புதுமையர்(Gender-queer)
 
==பொதுனர்==
அ.பொதுவர்.Common genders:
#[[ஆண்,]]
#[[பெண்.]]
*ஆண், பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் (20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளன.
ஆ.திருநர்(Transgender)
#திருநங்கை(Trans-women)
#திருநம்பி (Trans-men)
 
*ஆண், பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் (20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளன. அவை வருமாறு;-
ஆ.==திருநர்(Transgender)==
#[[திருநங்கை]](Trans-women)
#[[திருநம்பி]] (Trans-men)
 
இ.==பால்புதுமையர்- Gender-queer==
#பால் நடுநர்-(Androgynous)
#முழுனர்- (pangender)
#.இருனர்-(Bigender)
#திரினர்-(Trigender)
#பாலிலி-(Agender)
#திருனடுனர்-(Neutrois)
#மறுமாறிகள்-(Retransitioners)
#தோற்ற பாலினத்தவர்-(Appearance gendered)
#முரண் திருனர்-(Transbinary)
#பிறர்பால் உடையணியும் திருனர்-(Transcrossdressers)
#இருமை நகர்வு-(Binary’s Bitch)
#எதிர் பாலிலி-(Fancy)
#இருமைகுரியோர்-(Epicene)
#இடைபாலினம்-(Intergender)
#மாறுபக்க ஆணியால் -(Transmasculine)
#மாறுபக்க பெண்ணியல்-(Transfeminine)
#அரைபெண்டிர்-(Demigirl)
#அரையாடவர்-(Demiguy)
#நம்பி ஈர்ப்பினள்-(Girlfags)
#நங்கை ஈர்பினன்-(Guydykes)
#பால் நகர்வோர்-(Genderfluid)
#ஆணியல் பெண்-(Tomboy)
#பெண்ணன் –sissy(sissy)
#இருமையின்மை ஆணியல்-(Non binary Butch)
#இருமையின்மை பெண்ணியல்-(Non binary Femme)
#பிறர்பால்உடைஅணிபவர் –Cross(Cross dresser)
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாலினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது