ஜெரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
 
'''புனித ஜெரோம்''' (சுமார். 347 – 30 செப்டம்பர் 420; (பழைய வழக்கில் ''புனித எரோணிமுசு'') ({{lang-la|Eusebius Sophronius Hieronymus}}; {{lang-grc|Εὐσέβιος Σωφρόνιος Ἱερώνυμος}}) was a [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] வாழ்ந்த [[கிறித்தவர்|கிறித்தவ]] குருவும், இறையியல்லாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் [[திருச்சபையின் மறைவல்லுநர்]]களுல் ஒருவர். இவரின் தந்தை யுசிபஸ்.

இவர் இலத்தீனில் [[விவிலியம்|விவிலியத்தை]] மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். இம்மொழிபெயர்ப்பு [[வுல்காத்தா]] என்று அறியப்படுகின்றது.<ref>{{cite book | editor1-first= Philip | editor1-last = Schaff | editor1-link = Philip Schaff |others= Henry Wace |title= A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church | accessdate= 2010-06-07 | url = http://books.google.com/books?id=NQUNAAAAIAAJ | volume = VI | year = 1893 | publisher = The Christian Literature Company |location=New York |series=2nd series |ref=harv }}</ref> இதுவே [[கத்தோலிக்க திருச்சபையி]]ன் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆகும்.
 
இவர் [[கத்தோலிக்க திருச்சபை]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]களில் [[புனிதர்]] மதிக்கப்படுகின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது