"ஐவன் ஈலிச்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிமாற்றல்: eu:Ivan Illich; cosmetic changes)
கல்வித் தரத்தை முன்னேற்றவேண்டுமாயின் அதனைக் கட்டுப்படுத்தாது சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலமே யதாHத்தமான கல்வி முன்னெடுக்கப்படும். கற்றல் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய வேண்டுமாயின் கற்போன் கட்டுப்பாடுகளுக்கு உட்படக்கூடாது என்பதும் பள்ளிக் கலைப்பு சமூகத்தின் அடிப்படைக் கருத்தாகும்.
 
ஐவன் ஈலிச் பள்ளிக் கூடங்களை மட்டுமன்றி வேறு நிறுவனங்களையும் மிகக்கடுமையாக விமர்சனஞ் செய்தார். நிறுவனங்களும் தொழில் வாண்மையாளர்களும் எவ்வாறு மனிதப்பண்புகளுக்கு முரணாக நடந்துகொள்கின்றார்கள் என்பதன் மீது தனது கவனக்குவிப்பை செலுத்தினார். நிறுவனங்கள் மனிதர்களின் தன்னம்பிக்கையினைக் குறைத்துஇகுறைத்து, அவர்களைக் கீழ்மைப்படுத்தி, பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலை அழித்துவிடுகின்றதென்பது அவரது கருத்தாகும். வைத்திய நிறுவனங்கள் உடல் நலத்திற்குரிய பாரிய அச்சுறுத்தலாகும். நவீன மருத்துவம் மக்களுக்கு நன்மையைவிட தீமையையே செய்கின்றது என்பதும் இவரது அவதானிப்பாகும். நிறுவனங்கள் மகிழ்ச்சிகரமான செயற்பாட்டுத்தன்மை கொண்டதாக விளங்க வேண்டும். தன்னிச்சையான, உருவாக்கும் தன்மையான, சூழலுடன் இணைந்த தன்மையான பண்புகள் நிறுவனங்களிடம் காணப்பட வேண்டும். இவை நிறுவனம் ஒன்றின் இன்றியமையாத பண்புகளாக அவரால் அடையாளங் காணப்பட்டன.
 
[[பகுப்பு:1926 பிறப்புகள்]]
9,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1225924" இருந்து மீள்விக்கப்பட்டது