நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 103:
 
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் பொசுப்பேட்டுப் பாறைகள் அதிகம் உள்ள மூன்று தீவுகளில் நவூருவும் ஒன்று. (ஏனையவை [[கிரிபட்டி]]யில் உள்ள பனாபா, மற்றும் [[பிரெஞ்சு பொலினீசியா]]வில் உள்ள மக்காட்டி ஆகியவை). நவூருவில் பொசுப்பேட்டு வளம் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மத்திய மேட்டுநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பொசுப்பேட்டு சுரங்கத் தொழில் மூலம் இப்பகுதி 15 மீட்டர் உயர அளவில் சுண்ணாம்புத் தரிசு நிலம் ஏற்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் தீவின் நிலப்பகுதியின் 80 விழுக்காட்டினை வளமற பகுதியாக்கியுள்ளது; கடல் வாழினங்களில் 40&nbsp;விழுக்காடு அழிந்துள்ளது.<ref name=state/><ref name = UNCCC>{{cite web|author=Republic of Nauru|year=1999|url=http://unfccc.int/resource/docs/natc/naunc1.pdf|title=Climate Change&nbsp;– Response|work=First National Communication|publisher=United Nations Framework Convention on Climate Change|accessdate=9 செப்டம்பர் 2009}}</ref>
 
இத்தீவிற்குரிய [[கலன்றாவரம்|உயர் தாவரங்களாக]] 60 வகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவை எவையும் [[அகணிய உயிரி]]கள் அல்ல. [[தென்னை]] வேளாண்மை, சுரங்கத் தொழில், மற்றும் [[அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்]] இத்தீவிற்குரிய உள்ளூர்ப் பயிரின வேளாண்மைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.<ref name=UNCCD/> இத்தீவிற்குரிய [[பாலூட்டி]]கள் எவையும் இல்லாவிட்டாலும், சில பூச்சி வகைகள், நில நண்டுகள், நவூரு நாணல் கதிர்க்குருவி போன்றவை இத்தீவிற்குரியவையாக உள்ளன. பொலினேசிய எலி, பூனைகள், பன்றிகள், கோழிகள் இத்தீவுக்கு கப்பல்கல் மூலம் கொண்டுவரப்பட்டவையாகும்.<ref>{{cite web|url=http://www.sprep.org/att/IRC/eCOPIES/Birdlife-Pacific/Important%20Bird%20Area%20Coverage%20by%20Country.htm|accessdate=18 June 2012|author=BirdLife International|title=Important Bird Areas in Nauru|publisher=Secretariat of the Pacific Regional Environmental Programme}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது