பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 16:
| ethnicity = தமிழ்
}}
[[படிமம்:Conal balraj.jpg|right|thumb|250px|பால்ராஜ், ஆணையிறவுப் போர் முனையில்முனைத் இருந்துதளபதியாக]]
'''பிரிகேடியர் பால்ராஜ்''' ([[நவம்பர் 27]], [[1965]]- [[மே 20]], [[2008]], இயற்பெயர்: பாலசேகரம் கந்தையா, [[கொக்குத்தொடுவாய்]], [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]]) [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். [[தமிழீழம்|தமிழீழத்தின்]] பல போர்க்களங்களை வழிநடத்தியவர். [[1983]] ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். [[1991]] ஆம் ஆண்டு தொடக்கம் [[1993]] ஆம் ஆண்டு வரையும் பின்னர் [[1995]] ஆம் ஆண்டு தொடக்கம் [[1997]] ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான [[சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி]]யின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க [[2000]] ஆம் ஆண்டு [[ஆனையிறவு]]ச் சமரில் முக்கிய பங்காற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது