பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
* 1991 ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் பல காவலரண்களை தாக்கியழித்த சமர்.
* 1992 ம் ஆண்டு ஆரம்பத்தில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழிப்பு, அதனைத் தொடர்ந்து பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் நூற்றியம்பது காவலரண்களை தாக்கியழித்த சமர் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார்.
* 1993 ம் ஆண்டு யாழ்பாணத்துக்கும் வன்னிக்குமாக இருந்த ஒரே ஒரு பொது மக்களின் கிளாலி கடல்வழி போக்குவரத்துப் பாதையை முடக்குவதற்காக இலங்கை இராணுவம் ஆனையிறவு படைத்தளத்தில் இருந்து '''யாழ்தேவி''' என்ற இராணுவ நடவடிக்கை மூலம் யாழ் நோக்கி முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான எதிர் சமர். இந்த சமரில் தளபதி பால்ராஜ் தனது காலில் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* 1996 ம் ஆண்டு முல்லைத்தீவில் ஆயிரத்து எண்ணூறு படையினரை கொண்ட இலங்கை இராணுவ முகாமை வலிந்த தாக்குதல் மூலம் முற்றாக அளிக்கப்பட்ட சமர். இதில் ஆயிரத்து ஐந்நூறு இராணுவத்தினர் கொல்லபட்டனர் அத்தோடு பாரிய இராணுவ தளபாடங்கள் கைப்பற்றபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
* 1996 ம் ஆண்டு ஆணையிரவில் இருந்து ஏ ஒன்பது நெடுஞ்சாலை வழியாக பரந்தன், கிளிநொச்சி நோக்கி முன்னேறிய சத்ஜெய ஒன்று, சத்ஜெய இரண்டு என்ற இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமர்.
*
* ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிரான எதிர் சமர்.
* குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல், ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் முயச்சிக்கு தளபதி பால்ராஜ் தலைமையில் குடாரப்பு தரையிறக்கம் செய்யப்பட்டது, இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இரங்கி தாக்கியதில் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது