பால்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
* 1996 ம் ஆண்டு ஆணையிரவில் இருந்து ஏ ஒன்பது நெடுஞ்சாலை வழியாக பரந்தன், கிளிநொச்சி நோக்கி முன்னேறிய சத்ஜெய ஒன்று, சத்ஜெய இரண்டு என்ற இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமர்.
* ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிரான எதிர் சமர்.
* 2000 ம் ஆண்டு குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல், ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் முயச்சிக்கு தளபதி பால்ராஜ் தலைமையில் குடாரப்பு தரையிறக்கம் செய்யப்பட்டது, இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இரங்கிஇறக்க தாக்கியதில்தாக்குதலில் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பால்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது