இக் நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Frog diamagnetic levitation.jpg|right|thumb|200px|உயிருள்ள [[தவளை]]யை காந்தப்புலங் கொண்டு அந்தரத்தில் உயர்த்திய சோதனைக்காக ஆண்ட்றீ ஜிம் இக்நோபல் பரிசு பெற்றார்.]]
'''இக் நோபல் பரிசு'''''(Ig Nobel Prizes)'' என்பது [[நோபல் பரிசு]]களைப் போலவே வழங்கப்படும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் பத்து நபர்களுக்கு இப்பரிசு வழங்கப்படும். முதலில் மக்களைச் சிரிக்க வைத்துப் பிறகு சிந்திக்க வைப்போரைத் தெரிவு செய்வது இப்பரிசின் கொள்கை. பரிசளிப்பு விழா [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்]] நடைபெறும்.<ref>{{cite web |url=http://www.slate.com/articles/health_and_science/science/2012/09/ig_nobel_prize_2012_improbable_research_presented_in_sept_20_ceremony_and_this_is_improbable_book_.html |title=The Greatest Hits of Weird Science; What the Oscars could learn from the Ig Nobel Prize ceremony. |author=[[Marc Abrahams]] |date=12 September 2012 |publisher=[[Slate.com]] }}</ref> பரிசளிப்போரில் உண்மையான நோபல் பரிசு பெற்றோரும் அடங்கியிருப்பர்.
 
1991 ஆம் ஆண்டு முதல் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்ட்றீ ஜிம் நோபல் பரிசு மற்றும் இக் நோபல் பரிசு இரண்டையும் பெற்றவர் ஆவார்.<ref name="Overbye_NYT">{{cite news|last=Overbye|first=Dennis|title=Physics Nobel Honors Work on Ultra-Thin Carbon|url=http://www.nytimes.com/2010/10/06/science/06nobel.html|accessdate=October 5, 2010|newspaper=[[New York Times]]|date=October 5, 2010}}</ref><ref>[http://improbable.com/2010/10/05/geim-becomes-first-nobel-ig-nobel-winner/ Ig Nobel announcement about Geim]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இக்_நோபல்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது