ஓரவை முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
பொதுவாக [[பொதுவுடைமை]] நாடுகளில், [[சீன மக்கள் குடியரசு]], [[கியூபா]] போன்ற [[பொதுவுடைமை]] நாடுகளில் ஓரவை முறையே நடைமுறையில் உள்ளது. இதே போல் முன்னாள் பொதுவுடைமை நாடுகளான [[உக்ரைன்]], [[மல்தோவா]], [[செர்பியா]] போன்றவை ஓரவை முறையிலேயே தொடர்ந்து இயங்குகின்றன. அதே வேளையில், [[உருசியா]], [[போலந்து]] போன்றவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் பின்னர் [[ஈரவை]] முறையைத் தேர்ந்தெடுத்தன. சோசலிசக் கண்ணோட்டத்தின் படி [[மேலவை]] முறை [[பழைமைவாதம்|பழமைவாத]] அடிப்படையிலானது எனக் கருதப்படுகிறது. இவறில் சமூகத்தின் மேல் வகுப்பினரின் விருப்புகளையே இவை நிறைவேற்றுவதாக சோசலிசவாதிகள் கருதுகின்றனர்.
 
ஓரவை முறையில் சட்டவாக்கம் மிகவும் செயல்திறன் மிக்கதாக உள்ளது இம்முறையின் நன்மையாகும். இங்கு சட்டவாக்க நடைமுறை மிகவும் எளிமையானது. சட்ட முடக்கம் இம்முறையில் ஏற்பட மாட்டாது. இம்முறையில் செலவீனம் மிகவும் குறைவு என்பதாக இதன் ஆதரவாளர்கள் கருத்கின்றனர். இம்முறை மூலம் பெரும்பான்மையினத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதன் முக்கிய குறைபாடு ஆகும், குறிப்பாக [[நாடாளுமன்ற முறை]]களில் நாடாளுமன்றப் பெரும்பான்மையினரே [[செயலாட்சியர்|செயலாட்சி]]யிலும் பெரும்பான்மையாக இருப்பது. சமூகத்தின் சில முக்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இவ்வாட்சி முறையில் குறைவாக உள்ளமையும் இதன் முக்கிய குறைபாடாகும்.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஓரவை_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது