கிழக்கு மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 130:
 
==புவியியல்==
கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட {{convert|9996|km2|sqmi}}9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.<ref name="area"/> இது வடக்கே [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணம்]], கிழக்கே [[வங்காள விரிகுடா]], தெற்கே [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]], மற்றும் மேற்கே [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணம்]], [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய மாகாணம்]] ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
 
இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் [[கடற் காயல்]]களைக் கொண்டுள்ளன. இவற்றில் [[மட்டக்களப்பு வாவி]], [[கொக்கிளாய் வாவி]], [[உப்பாறு (திருகோணமலை)|உப்பாறு]], [[உல்லைக்கழி]] ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது