வானதி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
 
சுந்தர சோழர் தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை வானதி அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை குந்தவையிடம் உரைக்கின்றாள். இளவரசர் அருள்மொழிமொழி வர்மன் கடலில் புயற்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனைப் பற்றி செய்தி எதுவும் கிடைக்காததால் அவன் இறந்துவிட்டான் என்று தஞ்சையிலிருந்து தூதர்கள் வந்து கூறுகிறார்கள். பழையாறை மக்கள் வெகுண்டெழுந்து பழையாறை மாளிகையில் கூக்குரல் எழுப்புகிறார்கள். இதனை அறிந்த வானதி மயக்கமிட்டு விழுகிறாள். அவளை குந்தவையும், வந்தியத்தேவனும் மீட்கின்றார்கள். வானதி நினைவிழந்து இருக்கிறாள் என்று நினைத்து வந்தியத்தேவன் பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனை விரும்புவதை கூறுகிறான். இதனை வானதி அறிந்து பூங்குழலி மேல் வெறுப்பு கொள்கிறாள்.
 
கொடும்பாளூர் சென்று பெரிய வேளாரை சந்திக்க எண்ணம் கொள்கிறாள். அதற்காக குந்தவையை பிரிந்து தனித்து செல்கிறாள். செல்லும் வழியில் குடந்தை ஜோதிடரின் வீட்டில் வந்தியத்தேவனை சந்திக்கிறாள். இளவரசர் அருள்மொழிவர்மன் நாகைப்பட்டினத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறாள். வந்தியத்தேவனை நாகைப்பட்டினத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறாள். ஆனால் வந்தியத்தேவன் மறுத்துவிடுகிறான். குடந்தை ஜோதிடரின் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளமுக சைவர்கள் பிடித்துக் கொண்டு போய் பாழைடைந்த கோவிலில் வைத்து இளவரசரைப் பற்றிய விவரங்களை கேட்டார்கள். அதை கூற மறுத்துவிட்ட வானதிக்கு அவள் இருக்கும் இடத்தினை நோக்கி அநிருத்தர் வருவதை கண்டால், ஆனால் இவ்வாறு விசாரனை செய்ய சொன்னதே அநிருத்தர்தானென அறிந்து விய்ப்புருகிறாள். அநிருத்தர் கேட்டும் இளவரசரைப் பற்றி ஒன்றும் கூறாததால், யானையை விட்டு தூக்கி எறிய சொல்கிறார். யானையும் வானதியை துதிக்கையால் சுற்றி வளைத்து தூக்குகையில், வானத்தில் மிதந்த தேவி நினைவிழந்தாள்.
 
வானதியின் நினைவுதிரும்புகையில் குந்தவை தேவின் மடியில் தலைவைத்து உறங்குவதையும், இருவரும் யானை மீதேறி எங்கோ செல்வதையும் உணர்ந்தாள்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வானதி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது